ஓசூர்:  பிலைட் கபாலி பழசு, மாருதி-ல கபாலி இது புதுசு டா.

kabali rajini

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ திரைப்படம் உலகம் முழுவதும் வருகின்ற வெள்ளி கிழமை வெளியாக உள்ளது. இதனையொட்டி பல்வேறு நிறுவனங்களும் கபாலி விளம்பரத்தில் குதித்துள்ளன.

முத்தூட் பைனான்ஸ், ஏர்டெல், ஏர் ஏசியா, கேட்பரி ஆகிய நிறுவனங்கள் ‘கபாலி’யின் விளம்பரத் தூதர்களாக மாறியுள்ளன.

கபாலி எடிசன் மாருதி ஸ்விப்ட் கார்களை ஓசூரைச் சேர்ந்த அம்மன் கார்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.