kabali 1st day collections

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் கபாலி திரைப்படம் வெளி வந்து மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் ட்ராமா படமாக உள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாட்ஷா படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் கேங்ஸ்டர் கதை இது என்பதே அதன் சிறப்பு.

உலகெங்கும் சுமார் 12000 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள கபாலி திரைப்படம் முதல் நாள் வசூல், தற்போதைய நிலவரப்படி அனைத்து இந்திய பட முந்தைய சாதனைகளை உடைத்தெறிந்துள்ளது. இது இந்தியா சினிமா மட்டுமல்ல உலக சினிமா நிபுணர்களையே பிரம்மிக்க வைத்துள்ளது.

கபாலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வெற்றி படமாக ரஜினிக்கு மாறியுள்ளது, அவர் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கிறது.

கபாலி, தெலுங்கின் பிரம்மாண்ட திரைப்படமான பாஹுபலி -யின் அமெரிக்க வசூலை மிஞ்சியுள்ளது. அமெரிக்க பிரிமீயர் காட்சியில் 13 லட்சம் டாலர் வசூல்.

Kabali First Day Box Office Collections , Day 1  Collection ( Telugu / Tamil / Hindi )

kabali rajini

அதன் மதிப்பு பின்வருமாறு:

Kabali breaks Bahubali’s Collection in just Premiere Show in US

 – 2M

Bahubali -1.39M 

 

தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் கபாலிக்கு, அங்கேயும் வெற்றி முகமே. நெருப்பு டா.

Kabali First Day Domestic Collection ( tamilnadu / andhra pradesh / telangana ): 38 Crores +*

 

 

Kabali movie 1 day overseas / worldwide including usa, singapore collection : 20 Cr +*

 

Kabali Total Collection For The Opening Day Is 62 Crores + *

 

Also Check -> 2nd Day Collection